--- --:--:-- --

திருப்பூரில் தவெக ஆர்ப்பாட்டம்..!

10

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பாஜக அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது.

 

இதற்கு காரணம் தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon