ஆன்லைன் ரம்மியால் சமூகத்திற்கே பாதிப்பு: TN அரசு
ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுவதாக TN அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், நள்ளிரவு 12- அதிகாலை 5 மணி வரை விளையாடக் கூடாது என அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு பாதிப்பு ஏற்படாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




