ஜூன் 15இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு இன்று(ஏப்.1) முதல் ஏப். 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 70 பணியிடங்களுக்கு ஜூன் 15ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெறும்.
துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிக்கை; பட்டப்படிப்பு முடித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




