எம்புரான் விவகாரம் – விவாதம் நடத்த அனுமதி மறுப்பு
எம்புரான் பட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு. காங்கிரஸ் எம்.பி. ஹைபி எடன் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் பாஜக அரசு காட்சிகளை நீக்க அழுத்தம் தந்ததாக குற்றச்சாட்டு. குஜராத் கலவர காட்சிகளை சித்தரித்ததால் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி விவாதம் நடத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




