--- --:--:-- --

Month: March 2025

தவெகவினருக்கு விஜய் முக்கிய உத்தரவு..!

தவெக பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்ட வாரியாக மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை உடனடியாக பட்டியலிட்டு சமர்ப்பிக்க தவெக...

மாணவர்கள் அட்டகாசம்.. கல்வித்துறை எச்சரிக்கை

கடந்த 3ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன. இந்நிலையில், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்....

தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது..!

திருச்சி மாவட்டம், மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வி வேண்டும்...

அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் மார்ச் 15 ஆம் தேதி, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்...

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய பரிந்துரை

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த்வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. யஷ்வந்த் வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டு கட்டாக...

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்..!

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டின் மீது இன்று காலை தாக்குதல் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த சவுக்கு சங்கர், “இன்று...

“மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்ட முடியாது” – அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித்...

போக்குவரத்து ஊழியர்களுக்கு மோர், ORS பாக்கெட்: உத்தரவு

போக்குவரத்து ஊழியர்களுக்கு கோடை வெப்பத்தை சமாளிக்க உதவும் ஏற்பாடுகளை செய்யுமாறு, அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.   அதன்படி, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவருக்கும்...

தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் 1 மணி நேரத்திற்கு பிறகு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.   நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,...

மே முதல் வாரத்தில் இருந்து ‘உழவரை தேடி’ திட்டம்!

'உழவரை தேடி' வேளாண் நலத்துறை திட்டம் மே மாதத்தில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் திட்டம் அமலாகவுள்ளது.   இத்திட்டத்தின்படி, அனைத்துத் துறைகளின் அதிகாரிகள்...

நாயை பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற கொடூரம்!

மனிதன் மிருகமாக மாறிய தருணம் இது. தனது பைக்கில் நாய் ஒன்றை சங்கிலியால் கட்டி, பைக் ஓட்டியபடி ரோட்டில் 'ஹாயாக' வலம் வந்துள்ளார் ஒருவர். இந்த கொடூரம்...

சுஷாந்த் தற்கொலை .. ரியா வழக்கறிஞர் விளக்கம்

சுஷாந்த் சிங் தற்கொலையில் ரியா சக்ரவர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருவதாக அவரது வழக்கறிஞர் மனேஷிண்டே விளக்கமளித்துள்ளார். சுஷாந்த் இறக்கும்போது 2-3...

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி போட்டோ ஷுட்..!

சின்னத்திரை ரசிகர்களை தங்களின் நடிப்பு மற்றும் போட்டோ ஷுட்கள் மூலம் கட்டிப்போட்டு வைக்கிறார்கள் சீரியல் நடிகைகள். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் பிரியங்கா...

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. ஏப்ரல் 1 முதல் அமல் ..!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.தேசிய...

மருதமலை கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி போராட்டம்..!

கோவை மருதமலையில் உள்ள முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி துண்டறிக்கை விநியோகம் செய்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் கைது...

அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் – தவெக தலைவர் விஜய்

ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தனது ஆதரவை அளித்துள்ள தவெக தலைவர் விஜய், அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என்று தமிழக அரசை சாடியுள்ளார்.  ...

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு...

தமிழகத்தை வஞ்சிப்போருடன் திமுக அரசு கூட்டணி: தமிழிசை

தொகுதி மறுவரை தொடர்பான கூட்டம் தமிழகத்தை வஞ்சிக்கும் கூட்டம் என தமிழிசை விமர்சித்துள்ளார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்னைகளில் பினராயி, DK சிவகுமார் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து...

விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்… எச்சரிக்கை!

நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.  ...

 புது பிளானில் இருக்கும் கெஜ்ரிவால்!

டெல்லி MLA தேர்தலில் AAP தோல்வியடைந்த நிலையில், அக்கட்சி ஆட்சி செய்துவரும் பஞ்சாப்பில் கெஜ்ரிவால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அம்மாநில அமைச்சரவையில் வலுவான முகங்களை சேர்க்க...

சிறையில் கஞ்சா கேட்டு அடம்பிடிக்கும் பெண்!

உ.பி.யில் காதலனோடு சேர்ந்து கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி முஸ்கான், தற்போது சிறை அதிகாரிகளையே அலற வைத்து வருகிறார். சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதலாக, உணவை...

மணிப்பூரில் அமைதி திரும்புவதை அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்யும்..!

மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்புவதை அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்யும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உச்சநீதிமன்ற நீதிபதி...

ரம்ஜானுக்காக திருச்சி, குமரிக்கு சிறப்பு ரயில்கள்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 29 முதல் 31 ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சி, குமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.   திருச்சியில் இருந்து காலை...

குடை சாய்ந்த 100 அடி உயர தேர்! தெறித்து ஓடிய பக்தர்கள்!

கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற ஹஸ்கூர் மதுரம்மா கோயில் திருவிழாவின்போது 100 அடி உயரத் தேர் குடை சாய்ந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.   ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து...

Right Menu Icon