--- --:--:-- --

Month: March 2025

உடுமலை கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி..!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தும்பலபட்டியை சேர்ந்த வசந்தகுமார். இவர் குறிச்சிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகள் படித்து வருகின்றார்.   பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுடன் வாளவாடி பிரிவு அருகே...

எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்..!

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு அனுமதி.   அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை முன்னிறுத்தி...

தெலங்கானாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து..!

இரண்டு மாடி கட்டடத்தின் மேல் மேலும் 4 மாடிகளை கட்ட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கட்டிடத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம், பத்ராச்சலம்...

திருப்பூர் வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..!

திருப்பூர் வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகையை...

வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை..!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவால் திட்டமிட்டப்படி திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘பண்ணையாரும் பத்மினியும்’,...

பாம்பன் பாலம் திறப்பு தேதி இறுதியானது..!

ராமநவமியான ஏப்ரல் 6 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும்...

காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான்...

சீரியலில் இருந்து விலகிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஓபன் டாக்..!

சன் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல். திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் 4 பெண்களின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி...

பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!

விஜய் டிவியின் டாப் சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து பிரபலமானவர் வெற்றி வசந்த். இதற்கு முன் சினிமாவில் நிறைய வேலைகள் செய்துள்ள இவருக்கு இந்த தொடரே...

அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!

பிஹார் ஆரா ரயில் நிலையத்தில் நடந்த கொலைச் சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகள் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு, இளைஞர் ஒருவர் அங்கேயே தன்னையும் சுட்டுக்...

சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்

மக்களவையில் தன்னை சபாநாயகர் பேசவே அனுமதிப்பதில்லை என ராகுல் காந்தி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். தான் பேச நினைக்கும் போதெல்லாம், சபாநாயகர் தடுத்து நிறுத்துகிறார். நான் அவையில் அமைதியாக...

வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

வரதட்சணை கொடுமையால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ? உ.பி.-யில் கர்ப்பிணியாக இருந்த சுமிதா என்பவரை, வரதட்சணை கேட்டு அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் சித்ரவதை...

இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?

இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை, விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான சீன தூதர் வெய் தெரிவித்துள்ளார்.   வரும் ஏப்.1ஆம் தேதி,...

டெல்லி சென்ற இபிஎஸ்..!

டெல்லி சென்ற இபிஎஸ் அமித் ஷாவை சந்தித்து புதிய அரசியல் கணக்கைத் தொடங்கிய நிலையில், ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ் கோயில்களுக்கு படையெடுத்து வருகிறார். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ...

புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்..!

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 12-வது நாள் அலுவல் கூட்டம் இன்று சட்டபேரவை தலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களின் வினா...

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ்..!

புதுச்சேரியில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்த...

எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!

மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அதில் பல்வேறு விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும்...

மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!

”தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்” என திமுக பொதுச் செயலாளர்...

மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!

மாரடைப்பால் காலமான மனோஜ் பாரதிராஜாவின் உடல் நீலாங்கரை வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ‘தாஜ்மஹால்’, ‘அல்லி அர்ஜூனா’,...

யூடியூப் சேனலை மூடும் சவுக்கு சங்கர்..!

தான் நடத்தும் 'சவுக்கு மீடியா' யூடியூப் சேனலை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில்,...

டிரம்ப் எச்சரிக்கையால் இந்தியாவிற்கு புதிய சிக்கல்

வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் நாடுகள், USAவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 25% வரி செலுத்த நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்தியாவிற்கு...

வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்… பயங்கர விபத்து..!

போர்க்களத்தில் குண்டுவெடிப்பது போன்ற இந்த மோசமான காட்சிகள், மும்பையில் ஏற்பட்ட தீ விபத்து வீடியோ. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் டிரக்கில் ஏற்றிச் செல்லப்பட்ட 20...

தீயில் கருகிய 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்!

1,000 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று தீக்கிரையாகி இருக்கிறது. தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பயங்கர காட்டுத் தீ பற்றி எரிகிறது....

மரத்தில் தொங்கிய இளம்பெண்ணின் உடல்

உத்தரபிரதேசத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லியா மாவட்ட கிராமத்தில், 20 வயதாகும் இளம்பெண்ணின் உடல், கைகள் பின்னால்...

Right Menu Icon