விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்… எச்சரிக்கை!

நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

அதன்படி, போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 + லைசன்ஸ் 3 மாதம் ரத்து, ஹெல்மெட் அணியவில்லை எனில் ரூ.1,000, வாகனம் ஓட்டுகையில் மொபைல் பயன்படுத்தினால் ரூ.5,000, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000, டிரிபிள்ஸ் போனால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.