நாயை பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற கொடூரம்!
மனிதன் மிருகமாக மாறிய தருணம் இது. தனது பைக்கில் நாய் ஒன்றை சங்கிலியால் கட்டி, பைக் ஓட்டியபடி ரோட்டில் ‘ஹாயாக’ வலம் வந்துள்ளார் ஒருவர். இந்த கொடூரம் ராஜஸ்தானின் உதய்பூரில் அரங்கேறியுள்ளது.
‘யாராவது காப்பாற்ற மாட்டாங்களா’ என அந்த வாயில்லா ஜீவன் துடிக்கிறது. அந்த வழியாக வந்த பெண் ஒருவர் இது குறித்து கேள்வி கேட்க, அவர் நாயை விடுவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




