--- --:--:-- --

 புது பிளானில் இருக்கும் கெஜ்ரிவால்!

8

டெல்லி MLA தேர்தலில் AAP தோல்வியடைந்த நிலையில், அக்கட்சி ஆட்சி செய்துவரும் பஞ்சாப்பில் கெஜ்ரிவால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அம்மாநில அமைச்சரவையில் வலுவான முகங்களை சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளார்.

 

அண்மையில், 2 பஞ்சாப் அமைச்சர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டுடன் டெல்லியில் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளனர். இதனால், அமைச்சரவை மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon