--- --:--:-- --

Month: March 2025

ரூ.10,000க்கு தரமான லேப்டாப் சாத்தியமா? தங்கமணி கேள்வி

ரூ.10,000க்கு எப்படி தரமான மடிக்கணினி வழங்க முடியும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.   20 லட்சம் லேப்டாப் வாங்க ரூ.2,000 கோடி...

மனைவியை ஒருமுறை தொட ரூ.5,000 கேட்பதாக புகார்..!

தன்னை ஒருமுறை தொடுவதற்கு ரூ.5000 தரவேண்டும் என மனைவி நிபந்தனை விதிப்பதாக கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.   பணம் தரவில்லை என்றால் கடிதம்...

மசூதிகளை விட பள்ளிகளே முக்கியம்: அதிபர் அதிரடி

ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாஸோவின் அதிபர் இப்ராஹிமின் பதிலால் சவுதி அரேபியா அதிர்ந்து போயுள்ளது. அந்நாட்டுக்கு தாங்கள் கொடுத்த நிதியில் 200 மசூதிகளை கட்டுமாறு சவுதி அரேபியா...

சிறுவர்களால் விபத்து: தமிழ்நாடு முதலிடம்..!

18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டியதால் கடந்த ஆண்டில் மட்டும் 11,890 சாலை விபத்துகள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   நாட்டிலேயே தமிழகத்தில் அதிகபட்சமாக...

உலக சாதனை படைத்த நடிகை த்ரிஷாவின் திரைப்படம்..!

நடிகை த்ரிஷா கோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில்...

தனது காதலனை அறிவித்த சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி..!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பேமஸாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சியில் ஜுனியர் 3வது சீசனில் கலந்துகொண்ட இவர் 2ம் இடத்தைப் பிடித்தார். தமிழ்...

சின்னத்திரை நயன்தாரானு இனி கூப்டாதீங்க: அறந்தாங்கி நிஷா

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். அடுத்து அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படம் தொடங்கும் முன்பு...

ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!

புதுச்சேரி கல்வித்துறையில் பணி புரியும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு இன்று சம்பள உயர்வு ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது சட்டமன்ற அலுவலகத்தில் ஊழியர்களுக்கு வழங்கினார்.புதுச்சேரி பள்ளிக்...

நா.த.க-வில் வீரப்பன் மகளுக்கு மாநில அளவில் முக்கியப் பொறுப்பு..!

வீரப்பன் மகள் வித்யா ராணி, முதலில் பா.ம.க-வில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர், 2020-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். பா.ஜ.க-வில் அவருக்கு மாநில ஒ.பி.சி துணை தலைவர்...

திருவாடானை அருகே சாலை சீரமைக்கப்படாததால் பள்ளிக்கு குழந்தைகள் அனுப்பாத பெற்றோர்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பான்டுகுடி கிராமத்தில் இருந்து மங்கலகுடி சாலையை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை பாண்டுக்குடியில் இருந்து பிள்ளையாரேந்தல், ஆலம்பாடி, சுப்பிரமணியபுரம் வழியாக...

சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசு..!

சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம்பியன் கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைவதற்கு முன்பு, ரோகித்...

அதிமுக ஆட்சிக் காலத்தைவிட தற்போது குற்றச் சம்பவங்கள் குறைவு..!

தமிழ்நாட்டில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சிக் காலத்தைவிட தற்போது குற்றச்...

அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில்...

நாங்கள் அடிமைகள் அல்ல ராஜதந்திரிகள்: கே.பி.முனுசாமி

தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் ஸ்டாலின் கையில் இல்லை, பல பேரின் கையில் உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.   திமுகவினர் தங்களை பாஜகவின் அடிமைகள்...

தாறுமாறாக ஓடி டீ கடையை சிதைத்த ஆம்புலன்ஸ்..!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் சென்ற பொழுது தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் டீக்கடைக்குள் புகுந்து விபத்திற்கு உள்ளானது.   நல்வாய்ப்பாக ஆம்புலன்ஸ் முன்...

விஜய் படத்தில் கருப்பு சாயம் பூசிய பெண்..!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சுவரில் வரையப்பட்டிருந்த தவெக தலைவர் விஜயின் படத்தில் பெயிண்ட் அடித்த பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.   அப்போது அந்தப் பெண்...

20 லிட்டர் குடிநீர் கேன் இலவசம்.. தமிழ் புத்தாண்டுக்கு அறிவிப்பு..!

புதுச்சேரியில் குடிநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நாள்தோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான் இலவசமாக வழங்கப்படும் திட்டம் தமிழ் புத்தாண்டில் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர்...

எரிந்த நிலையில் கிடந்த இளைஞர் சடலம்..!

மதுரையில் விமான நிலையம் அருகே ஈச்சநேரியில் பாதி உடல் எரிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் தனிப்படை காலராக பணிபுரிந்த...

சைடு லாக் போடாமல் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம்..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சைட்லாக் போடாமல் மருத்துவர் நிறுத்தி வைத்திருந்த டூவீலர் உட்பட நான்கு இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.  ...

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மக்களின் கவனத்திற்கு..!

சென்னையில் அடையாறு பெருங்குடி சோழிங்கநல்லூரில் நாளை முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு...

கணவரை சாப்பிடக் கூறி விட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!

ஆசிரியர் பணியில் இருந்த பெண்ணின் மரணம் தலைநகர் டெல்லியை உலுக்கியுள்ளது. புகுந்த வீட்டில் அவரை பெரும் பணி பெண்ணாகவும் பொருளீட்டி வரும் நபராக மட்டுமே நடத்தியதால் மனம்...

துரைமுருகன் எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம்

திமுக கொடிக் கம்பங்களை அகற்ற பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச்...

வடிவேலுவை நடிக்க வேண்டாம் என்று கூறி விரட்டிவிட்ட பாரதிராஜா..!

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையில் சிரிக்கவே பலர் மறந்துவிட்டார்கள். நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைப்பது ஒரு கலை. அந்தக் கலையை சரியாக செய்து மக்களை...

நாய்க்கடியால் உயிரிழந்தால் இழப்பீடு: அரசு அறிவிப்பு

நாய்க்கடியால் உயிரிழப்பு ஏற்பட்டால், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நாய்க்கடியால்...

Right Menu Icon