--- --:--:-- --

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய பரிந்துரை

3

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த்வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. யஷ்வந்த் வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

யஷ்வந்த் வர்மா 2021-ல் அலகாபாத் நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டார். அவரை மீண்டும் அலகாபாத் அனுப்ப அங்குள்ள பார் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon