--- --:--:-- --

சிறையில் கஞ்சா கேட்டு அடம்பிடிக்கும் பெண்!

7

உ.பி.யில் காதலனோடு சேர்ந்து கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி முஸ்கான், தற்போது சிறை அதிகாரிகளையே அலற வைத்து வருகிறார். சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதலாக, உணவை தவிர்த்து வரும் அவர், தனக்கு கஞ்சா அல்லது ஹெராயினை கொண்டு வருமாறு அடம்பிடித்து வருகிறார்.

 

அதே சமயத்தில், காதலன் சாஹில் சிறையில் அமைதியாக இருப்பதுடன், அவ்வப்போது போதைப்பொருள் தருமாறு போலீசாரிடம் கெஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon