--- --:--:-- --

போக்குவரத்து ஊழியர்களுக்கு மோர், ORS பாக்கெட்: உத்தரவு

10

போக்குவரத்து ஊழியர்களுக்கு கோடை வெப்பத்தை சமாளிக்க உதவும் ஏற்பாடுகளை செய்யுமாறு, அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 

அதன்படி, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவருக்கும் காற்றோட்ட வசதி செய்துதர வேண்டுமெனவும், பணியாளர்களின் நீர்ச்சத்தை பராமரிக்க குடிநீர், மோர், ORS கரைசல் பொட்டலங்களை வழங்கவும் போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon