உத்தரபிரதேசத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லியா மாவட்ட கிராமத்தில், 20 வயதாகும் இளம்பெண்ணின் உடல், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் தொங்கியபடி இருந்தது.
நிலத்தகராறு காரணமாக கொலை நடைபெற்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உ.பி.யில் இதுபோன்று கொலை செய்து, மரத்தில் தொடங்க விடும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.