ஷிண்டேவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன்: குணால்
மஹாராஷ்டிரா Dy CM ஏக்நாத் ஷிண்டேவை காமெடி ஷோவில் கலாய்த்ததற்காக மன்னிப்பு கோர போவதில்லை என குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சிறிய ஜோக்கை கூட ஏற்க மனமில்லாத அதிகாரம் படைத்தவர்களுக்காக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. சட்டத்திற்கு விரோதமாக நிகழ்ச்சியில் எதையும் பேசவில்லை. என் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்க தயார் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




