--- --:--:-- --

மொரீசியஸ் நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி!

8

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மொரீசியஸ் நாட்டிற்கு சென்றடைந்தார். மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மொரீசியசின் 57-ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.

 

இதனையொட்டி, அந்நாட்டுப் பிரதமர் நவீன் ராமகூலம் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon