--- --:--:-- --

டெல்லியில் இன்று 38ஆவது CWMA கூட்டம்..!

9

காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) டெல்லியில் இன்று கூடுகிறது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரியின் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

 

கோடைக்காலம் வரவுள்ள நிலையில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து, TN, KA அணைகளின் நீர் இருப்பு, திறப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon