கணவனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்த மனைவி!
கடலூரில் திருமணமான 2 மாதத்தில் கணவருக்கு ஜூஸில் மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுவை ஜிப்மர் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ள புது மாப்பிள்ளை, தனது மனைவி முதலிரவு அன்று அவரது காதலுடன் வீடியோ காலில் பேசியதாக கூறிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனிடையே மாப்பிள்ளையின் உறவினர்கள் தற்போது எஸ்.பி ஆபிஸில் புகார் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




