--- --:--:-- --

நீட் தேர்வு அச்சம்: மாணவி தற்கொலை..!

3

விழுப்புரத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தை சேர்ந்த அம்மாணவி 2வது ஆண்டாக நீட் தேர்வெழுத பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

 

தேர்வு நெருங்கி வரும் நிலையில், அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஜனவரியில் மட்டும் ராஜஸ்தானில் நீட் தேர்வு பயத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon