--- --:--:-- --

தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கியது..!

4

மிழகம் முழுவதும் இன்று ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து, நாகூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அந்த வகையில், இஸ்லாமியர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர்.

 

குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இம்மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுவதும் நோன்பு இருந்து 30வது நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon