--- --:--:-- --

பாமக தலைவர் இல்ல விழாவில் விஜய் மகன்

8

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் ஒரே விமானத்தில் சேலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

மேலும், லைகா நிறுவனத்தில் விஜய் மகன் சஞ்சய் புதிய படத்தை இயக்கவுள்ளதால், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தமிழ்குமரன் அழைப்பின்பேரில் அவரும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon