--- --:--:-- --

மீனை பீர் குடிக்க வைத்த நபர்!

5

துபிரியர் ஒருவர் மீனுக்கு பீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சிலர் வேடிக்கையாக கருத்து தெரிவித்தாலும், பலர் அவர்கள் மீது PETA நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

 

வீடியோவில் உள்ள மீன் ரோகு இனத்தைச் சேர்ந்தது போல் தெரிகிறது. மீன்கள் வேகமாக நீந்துவதற்கு ஆல்கஹால் உதவுவதாகவும், அளவு அதிகமானால் அது அவற்றிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon