ஆதாருடன் டிரைவிங் லைசன்ஸ் இணைப்பு கட்டாயம்?
Driving License, வாகன RCயுடன், ஆதார், மொபைல் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. சாரதி, வாஹன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான DL, RC தரவுகள் 10 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்டவையாக உள்ளன.
இதில், பலவற்றில் ஆதார், போன் எண் முழுமையாக இல்லாததால், சாலை விதிகளை மீறியவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. இதையொட்டி, லைசன்ஸூடன் ஆதாரை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




