ICSE 10ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்..!
ICSE 10ஆம் வகுப்பு தேர்வு இன்று காலை 11 மணிக்கு நாடு முழுவதும் தொடங்குகிறது. முதல்நாளான இன்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வையொட்டி பல்வேறு வழிகாட்டுதல்களை ICSE வெளியிட்டுள்ளது.
அதில், கருப்பு அல்லது ஊதா நிற பேனாவை வைத்தே பதில் எழுத வேண்டும், கால்குலேட்டர் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




