--- --:--:-- --

கோயில் கும்பாபிஷேகத்தில் சோகம்..கிரேன் அறுந்து ஒருவர் பலி..!

5

கர்நாடக மாநிலத்தில் கோவில் கும்பாபிஷேகத்தின் பொழுது கிரேன் உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கிரேன் அறுந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர் 42 வயதான மஞ்சு என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மஞ்சு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon