ராசிபுரம் அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தல்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஏகே தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். வழக்கம்போல கல்லூரி சென்று விட்டு திரும்பி உள்ளார்.
மாணவியை அங்கு ஏற்கனவே காத்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





