--- --:--:-- --

Month: January 2025

வேங்கைவயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்தது யார்?

வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்தது யார் என்ற தகவலை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த...

தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகையை...

அனுமதியின்றி கூட்டம் கூடியதாக சீமான் மீது வழக்குப்பதிவு..!

சென்னையில் உள்ள வீட்டில் உருட்டுக்கட்டையோடு கூட்டத்தை கூட்டியதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சீமான் வீட்டை...

ஜன.31ல் தமிழ்நாட்டிற்கு வருகிறார் அமித்ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜன.31 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க...

சினிமாவில் இருந்து விலகுகிறாரா நடிகை திரிஷா..?

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார் திரிஷா. 22 ஆண்டுகளில் சினிமாவை கடந்து இன்றும் முன்னணியில் இருக்கிறார்.   விஜய், அஜித்...

நரக வேதனை கொடுத்த மனைவி..!

திருமணமான பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சட்டம் இருப்பது போல ஆண்களுக்கும் சட்டம் தேவை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   மிளகாய் பொடி கலந்த வெந்நீரை...

நடிகர் சைஃப் அலி கானை குத்திய நபரின் ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தி கொல்ல முயன்றவன் வங்கதேசத்தைச் சேர்ந்தவன் என உறுதிப்படுத்திய போலீசார் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகரான கொள்ளையர் ஒருவர்...

ஓடும் பேருந்திலிருந்து பெண் கீழே குதித்து தற்கொலையா..?

மதுரையில் இருந்து ஏழுமலை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலம் அருகே பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது...

லாரியிலிருந்து கொட்டிய எண்ணெய்.. வழுக்கி விழுந்த எஸ்.ஐ..!

சென்னை ராயபுரத்தில் டெம்போ லாரியில் இருந்து சமையல் எண்ணெய் சாலையில் கொட்டியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற எஸ்ஐ வழுக்கி விழுந்து காயமடைந்தார்.   இதனை தொடர்ந்து போக்குவரத்து...

பெண்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் சொல் கூட பாலியல் துன்புறுத்தல் தான்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு..!

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் சொல் கூட பாலியல் துன்புறுத்தல் தான் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது, சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில்...

பார்வையாளர்களைக் கவரும் புகைப்பட கண்காட்சி..!

சென்னையில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதில் உலக மக்களின் கலாச்சாரம் வாழ்வியல் பிரச்சனைகள் எடுத்துரைக்கும் வகையில் 200 புகைப்படங்கள்...

இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி...

யூடியூபர், 2 சேனல்கள் மீது வழக்குப்பதிவு..!

நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் சங்க தலைவர் நாசர் அளித்த புகாரின்பேரில் யூடியூபர் சேகுவேரா மற்றும் 2 யூடியூப் சேனல்கள் மீது தேனாம்பேட்டை போலீசார்...

தமிழ்நாட்டில் இது இரும்புக்காலம் – ராகுல்காந்தி

தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாடு தொடங்கியதை காட்டுகிறது.   தமிழ்நாட்டின் பங்களிப்புகள், எண்ணற்ற மைல்கற்களுடன் இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை...

திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டு அமர்ந்து அசைவ சாப்பாடு.. சர்ச்சை..!

திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டில் அமர்ந்து இஸ்லாமியர்கள் அசைவ சாப்பாடு சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மலை மீது ஆடு மற்றும்...

பள்ளியில் மாணவன் செய்த கொடூரம்..நொடிப் பொழுதில் துடித்து நின்ற மாணவி உயிர்..!

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் 15 வயது சிறுவன் துப்பாக்கி சூடு நடத்தியதில் 16 வயது மாணவி கொல்லப்பட்டதும் மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பெண் மீது வாகனம் மோதி பலி..!

மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் கொங்குபட்டியை சேர்ந்த பாலமுருகன் விஜயலட்சுமி...

பள்ளத்தை சரி வர மூடாததால் சிக்கிய அரசு பேருந்து..!

திருச்சியில் களத்தில் சிக்கிய அரசு பேருந்து ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டதை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 70 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. உறையூர்...

மனைவியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து காய வைத்து பொடியாக்கி கால்வாயில் கரைத்ததாக முன்னாள் ராணுவ வீரரை போலீசார்...

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை வீட்டிற்குள் புகுந்து அவரது உறவினர்கள் காரில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது....

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 5 பேருக்கு தூக்கு தண்டனை..!

சதீஸ்கரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன் அந்த பெண்ணின் தந்தை உட்பட மேலும் இருவரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு...

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு அண்ணாமலை தந்த பேட்டியில், "தமிழக மக்களுக்கு மிக மிக...

விவாகரத்து அறிவித்த விஜய் பட நடிகை..!

விஜய்யின் 'பைரவா' மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை அபர்ணா வினோத், திருமணமான 2 ஆண்டுகளில் விவகாரத்து அறிவித்துள்ளார்.   தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ரனில் ராஜ்...

ஈரோடு தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்..!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர்.  ...

Right Menu Icon