ஓடும் பேருந்திலிருந்து பெண் கீழே குதித்து தற்கொலையா..?
மதுரையில் இருந்து ஏழுமலை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலம் அருகே பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொட்ட நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரஸ்வதி பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





