சினிமாவில் இருந்து விலகுகிறாரா நடிகை திரிஷா..?

மிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார் திரிஷா. 22 ஆண்டுகளில் சினிமாவை கடந்து இன்றும் முன்னணியில் இருக்கிறார்.

 

விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்து வரும் திரிஷா ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. தற்பொழுது திரிஷா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

 

இனி நடிக்கப் போவதில்லை. சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து த்ரிஷா வெளிப்படையாக பேசினால் மட்டுமே இது உண்மையா அல்லது வதந்தியா என தெரியவரும்.