நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் சங்க தலைவர் நாசர் அளித்த புகாரின்பேரில் யூடியூபர் சேகுவேரா மற்றும் 2 யூடியூப் சேனல்கள் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதகஜராஜா பட விழாவில் பங்கேற்றபோது விஷாலின் கைகள் நடுங்கியது குறித்து அவதூறு பரப்பியதாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.