மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் இளைஞர் பாசறை செயலாளர் பாரப்பட்டி சுதாகரன் மற்றும் மேச்சேரி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாரப்பட்டி ராகுல், மேச்சேரி நகர இளைஞர் பாசறை செயலாளர் வெங்கடாஜலபதி (எ) வெங்கட் உள்ளிட்ட 120 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக முகநூலில் பதிவு.