--- --:--:-- --

ஜன.18இல் Registrar Office லீவ்..!

8

ஜன.18ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.20 சுபமுகூர்த்த நாள் என்பதால், மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150, 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon