திருப்பூர் ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள் மிகு ஆவுடைநாயகி அம்மன் உடனமர் சுக்ரீஸ்வரர் திருக்கோவில் சனி மஹா பிரதோசம், திருக்கல்யாணம், மஹோற்சவ விழாவை தொடர்ந்து நடராஜ பெருமான் இன்று ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார், முன்னதாக இன்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
21 க்கும் அதிகமான மூலிகை திரவியங்களை கொண்டு சுவாமிக்கு அபிசேகம் செய்தார்கள்,அபிசேகம் முடிந்த பின்பு அலங்காரம் செய்து சிவனடியார்கள் வேத வாத்தியம் முழங்க சுவாமியை பல்லக்கில்
கோவிலை சுற்றி மூன்று முறை தம்பதி சமேதராய் வலம் வந்தார் ,பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சுமார் 25000 க்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர் வந்து இருந்த பகதர்கள் அணைவருக்கும் ஆருத்ரா அன்னதான குழுவின் சார்பாக
அன்னதானம் வழங்கபட்டது.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்