காலாவதியாகும் முன்பே சாக்லேட்டில் இருந்த புழு..!
மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலில் இருந்து வீட்டிற்கு வாங்கி சென்ற சாக்லேட்டில் உயிருடன் பூச்சி இருந்ததாக கூறி மீண்டும் கடைக்கு வந்த திருவாரூரைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, சாக்லேட் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





