--- --:--:-- --

20 ஆண்டுகளுக்கு பிறகு டிசாஸ்டர் கேர்ல் வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

2.1

டிஸாஸ்டர் கேர்ள் என அறியப்படும் அமெரிக்காவை சேர்ந்த ஜோகோ 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

25ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாகாணத்தில் தீப்பிடித்து எரிந்த வீட்டிற்கு முன்பு புன்னகைத்தபடி நின்ற ஜோகோவின் புகைப்படம் தற்பொழுது வரலானது.மோசமான தீ விபத்து சம்பவம் அரங்கேறிய பொழுதும் குழந்தைத்தனம் மாறாமல் புன்னகைத்த பெண் டிசாஸ்டர் கேர்ள் என அழைக்கப்பட்டார்.

 

20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அதே இடத்திற்கு சென்று தற்பொழுது புகைப்படம் எடுத்துள்ளார். அமைதியான சூழல் நிலவும் அந்த பகுதியை புன்னகைத்துப் பார்க்கும்படியாக எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon