--- --:--:-- --

மோசடி வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!

4

மயிலாடுதுறையில் பண மோசடி செய்த வழக்கில் சுமார் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

 

கோரை நாட்டில் உள்ள வாகன கடன் வழங்கும் ஸ்ரீநிதி கேபிட்டல் நிறுவன தணிக்கையின் பொழுது களப்பணியாளரான தஞ்சை மாவட்டம் சாராபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. 2022 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷ் ஊர் திரும்பிய பொழுது கைது செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon