கடற்கரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..!
மோசமான வானிலை காரணமாக பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று ஓடுபாதையை தாண்டி சென்று கடற்கரையில் விழுந்து நொறுங்கியது.
அதில் விமானி உயிரிழந்த நிலையில் விமானத்தில் பயணித்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக ஓடுபாதை ஈரமாக இருந்ததே விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





