--- --:--:-- --

ராஜேந்திர பாலாஜி வழக்கு CBI-க்கு மாற்றம்: ஐகோர்ட்

10

ADMK Ex அமைச்சர் K.T.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை CBIக்கு மாற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, ரவீந்திரன் என்பவர் அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கில் தனக்கு நியாயம் மறுக்கப்படுவதாக ஐகோர்ட்டில் KTR முறையீடு செய்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon