--- --:--:-- --

வேலூர் டாக்டர் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு..!

9

2022இல் வேலூரில் பணிபுரிந்த பீகாரை சேர்ந்த பெண் டாக்டரை 4 பேர் கடத்திச் கொடூரமாக பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இவ்வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

ஆனால், அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon