--- --:--:-- --

அதிமுக கூட்டணியில் இணைய தவெகவுக்கு நிபந்தனை..!

9

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் தவெகவை அதிமுக கூட்டணிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயார் என்று முன்னாள் அமைச்சர் RB. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி குறித்து கட்சிகள் கணக்குப் போடத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில், EPSஐ முன்னிறுத்தி அதிமுக காய் நகர்த்த தொடங்கியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon