--- --:--:-- --

காணாமல் போன குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு..!

6

கடந்த 28ம் தேதி இரவு காணாமல் போன குழந்தை இன்று வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

 

குழந்தை எவ்வாறு கிணற்று பகுதிக்கு வந்தது? வேறு யாராவது குழந்தையை கிணற்றில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon