--- --:--:-- --

துரோக வரலாற்றின் அடையாளம் இபிஎஸ் : ஸ்டாலின்

3

வதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் துரோக வரலாற்றின் அடையாளம் என EPSஐ ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் DMK அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில், பார்லிமென்டில் சுரங்கம், கனிமத் திருத்தச் சட்ட வரைவுக்கு ADMK எம்பி தம்பிதுரை ஆதரவாக பேசியதை மறைத்துவிட்டு, EPS நாடகமாடுவதை மக்கள் அறிவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon