--- --:--:-- --

தொடங்கியது சட்டப்பேரவை..தலைவர்களுக்கு இரங்கல்!

2

ரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூடியுள்ளது.

 

9.30 மணிக்கு பேரவை கூடிய உடன் மறைந்த அரசியல் மூத்தத் தலைவர்கள், பிரபலங்கள் சீத்தாராம் யெச்சூரி, முரசொலி செல்வம், ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தோர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon