சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை முதல் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறு – ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி வார நாட்களில் ரயில்கள் இயக்கம் என வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய ரயில் அட்டவணை ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டுமே பொருந்தும்; திங்கள் முதல் சனிக்கிழமை வரை வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே விளக்கம்