முல்லை பெரியாறு: கேரள அரசு அனுமதி
முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. டிச.4-ல் தமிழக PWD அதிகாரிகள் பொருள்களை கொண்டு சென்றபோது, அவர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதற்கு தமிழக சட்டப்பேரவையில் MLAக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரளா தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




