அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டிக் கொள்கிறது : இபிஎஸ்

திமுகவின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டிக்கொண்டு தங்களையே விமர்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவரிடம் பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனின் மகள் திருமண விழாவில் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.