உடுமலை அருகே தமிழக – கேரளா எல்லையான மறையூர் பகுதியில் இன்று காலை படையப்பா யானை குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
எனவே, இப்பகுதியில் சுற்றிதிரியும் படையப்பா யானையை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.