யானையிடம் மாட்டிக் கொண்டு மரத்தின் மீது ஏறிக்கொண்ட நபர்..!

நீலகிரி மாவட்டம் தொழிலாளர்கள் மரத்தின் மீது ஏறி அமர்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. தனியார் தோட்டத்தில் வட மாநில தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

 

தோட்டத்தில் திடீரென யானை புகுந்து கொண்டதால் பீதியில் மரத்தில் தொழிலாளர் ஏறி கொண்டது தொடர்பான வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.