ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து TN அரசு உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே காவல்துறை டி.ஜி.பியாக வன்னியபெருமாள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜியாக எஸ்.மல்லிகா, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ் குமார், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜியாக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




