கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு..!
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் காணாமல் போன சிறுவன் தரைக்கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கோபாலன் என்பவரின் மகன் டெண்டுல்கர் குமார் பள்ளி விடுமுறை தினமான நேற்று கிணற்றில் குளிக்க சென்ற பொழுது தண்ணீரில் மூழ்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





